பலாக்காய் எரிசேரி
தேவையானவை
பலாக்காய் பிஞ்சு - 1
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் - 1
சீரகம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை : பலாக்காயைக் கொட்டை நீக்கி
சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அத்துடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வேக
வைக்க வேண்டும். ஒரு தேங்காயில் பாதி
மூடியைத் துருவி காய்ந்த மிளகாய், சீரகம்
சேர்த்து அரைத்து பலாக்காயோடு சேர்த்து
கொதிக்க விட வேண்டும். மீதி மூடி
தேங்காயைத்
துருவி எண்ணெய்விட்டு பொன்னிறமாக
வறுத்தெடுக்க வேண்டும். அடுப்பிலிருக்கும்
எரிசேரி நன்றாகக் கொதித்து கெட்டியானவுடன்
கடுகு தாளித்து வறுத்த தேங்காய்த் துருவலைச்
சேர்த்து கீழே இறக்க வேண்டும்.
தேவையானவை
பலாக்காய் பிஞ்சு - 1
காய்ந்த மிளகாய் - 5
தேங்காய் - 1
சீரகம் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை : பலாக்காயைக் கொட்டை நீக்கி
சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அத்துடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வேக
வைக்க வேண்டும். ஒரு தேங்காயில் பாதி
மூடியைத் துருவி காய்ந்த மிளகாய், சீரகம்
சேர்த்து அரைத்து பலாக்காயோடு சேர்த்து
கொதிக்க விட வேண்டும். மீதி மூடி
தேங்காயைத்
துருவி எண்ணெய்விட்டு பொன்னிறமாக
வறுத்தெடுக்க வேண்டும். அடுப்பிலிருக்கும்
எரிசேரி நன்றாகக் கொதித்து கெட்டியானவுடன்
கடுகு தாளித்து வறுத்த தேங்காய்த் துருவலைச்
சேர்த்து கீழே இறக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக